புதுமணம் : மறுமணம் - 30

Advertisement

KavithaC

Well-Known Member
ராகு/கேதுவில் தொடங்கி நல்ல நேரம் , கெட்ட நேரம் என்று எதன் மீதாவது பழி சுமத்துவது - Escapism at its prime:D
Sometimes it's good that it makes you extra careful assuming u are having a bad phase. Sometimes it's a lantern of hope during dark days... Smart people use it smartly, for others as you said it is a convenient excuse.
 

Neyveli Mals

Well-Known Member
புரிதல் மெள்ள மெள்ளத்தான் வரும்......தத்தமது புரியாமை, செய்யாமல் விட்டது, தவறிசெய்தது எல்லாம் பிற்காலத்தில் சேர்ந்து அசைபோட்டு சிரித்து மகிழ இதெல்லாம் உரம்:love:
 

Sainandhu

Well-Known Member
அவளின் மனக் கேள்விகளுக்கு..
அவனின் மனது பதில் சொல்கிறது....
இன்னும் இருவருக்குமே, சிவாவாகவும், கௌரியாகவுமே
சிந்தனைகள் செல்கிறது.....
கௌரிசங்கரா உணரும்்போதுதான்...
மன எண்ணங்கள் வாய்வார்த்தைகளாக வெளிவருமோ?
நல்ல நேரத்திலும் கெட்ட நேரம் .....இந்த “ இருக்கலாம்கள்”... ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top