புதுமணம் : மறுமணம் - 11

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent... episode....
Super....
மேகலா மகனிடம் மாட்டிக்கொண்டு..... கேட்டு வாங்கியதும்.... உசுப்பி விட்டு உண்மையை வர வைக்க செய்வதும்.... அவினாஷ் நல்ல உள்ளங்களின் நல்ல மகன்....
சின்ன பிள்ளைகளை படிக்க வைப்பது எழுத வைப்பது college project s ஐ விட கடினமான வேலை...!!!!!!
ரொம்ப ரொம்ப சரி....

Fabulous Narration....
Super
Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
Hi.....Ks
ஹா...ஹா...பூனை ,குட்டிப் போட்ட பூனை போல சுத்துதே தவிர
bag ல இருந்து இன்னும் வெளி வர தயங்குது....
குண்டலினியின் அடுத்த லெவலுக்கு பாயுமோ...?
 

ThangaMalar

Well-Known Member
ஹா.. ஹா..
பாவம் சிவா..
வேணும், வேணாம் னு கடிகார பெண்டுலம் போல ஆடுறான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top