புதுமணம் : மறுமணம் - 11

Advertisement

Hema Guru

Well-Known Member
readers,

கதையோட்டத்தில் தேக்கம் வேணாம்னு அடுத்த பதிவோட வந்திட்டேன். போன பதிவுலே நிறைய இடத்திலே பிழை இருந்தது..அதே போல் தான் இந்தப் பதிவும்..sentence formationla பிழை வருது..எனக்கு அதைப் பற்றி சிந்தித்து வேற விதமா எழுத மூட் இல்லை..மொடிவேஷன் இல்லை..அதனாலே என் நேரத்தை வீணாக்க விரும்பலை..so just ignore those errors..

lets go to the next episode of PM.

PM 11 1

PM 11 2
பூனைக்குட்டி எப்போ வெளிய வரும்? நல்லா சுத்தி சுத்தி நம்மள சுத்தல்ல விடராங்க பா
 

Sainandhu

Well-Known Member
சூர்யா, தன் அம்மாவும் தேடுகிறாள் ...
அவளுக்கு சொல்லத் தெரியவில்லை..
அவளுடைய பிகேவியருக்கு அதுதான்.காரணம் என்று
சிவாவுக்குப் புரியவில்லை...
புனாவும், இந்த புரிதலும்
அவனை சாதகமா யோசிக்க வைக்குமா....?
 

Padhma vathi

New Member
[Q
UOTE="chitra ganesan, post: 632248, member: 4089"]அருமை.அவினாஸ் குட்டையை கலக்கி விட்டுருக்கான்.அது தெளிந்து வரும் போது சிவாவும்
கௌரியை தேடி வந்துடுவான் என்று நினைக்கிறேன்.[/QUOTE]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top