புதுமணம் : மறுமணம் - 10

Advertisement

ThangaMalar

Well-Known Member
இந்த மாதிரி குடும்பமே நல்லவங்களா இருக்கறவங்க கூட இந்த காலத்தில இருக்காங்க ல..
நெகிழ்ச்சியான பதிவு
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த மாதிரி குடும்பமே நல்லவங்களா இருக்கறவங்க கூட இந்த காலத்தில இருக்காங்க ல..
நெகிழ்ச்சியான பதிவு

இருக்காங்க மா..இந்த அளவுலே இல்லைன்னாலும் அவங்க வீட்லே வேலை செய்தவங்களுக்கு நல்லது செய்யறவங்க நிறைய பேர் இருக்காங்க..thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

இவங்க ரெண்டு பேரோட குண்டலினி சக்தி எப்ப வேலை செஞ்சு, எப்ப இந்த பாட்டை நான் கெளரிக்காக போடறது??? :unsure::unsure:



இது என்ன அ ந் நியாயம்..பாட்டுக்காக உடனே கல்யாணத்தை நடத்த முடியுமா..தயக்கம் தவிப்பா மாறணும் அப்புறம் தான் கல்யாணம்..குண்டலினிக்கு வேலை வைக்கணும் அதனாலே கொஞ்சம் பொறுங்க..thanks for the comment and stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top