புதுமணம் : மறுமணம் - 1

Advertisement

Shenba

Well-Known Member
Super ks சீக்கிரம் வந்து எங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணீட்டிங்க வாழ்த்துக்கள் இந்த கதையும் நீங்க நினைக்கிற மாதிரி எழுத கடவுள் துணை புரியட்டும்
 

Hema Guru

Well-Known Member
Welcome dear. இப்பிடி
readers,

ஒரு வருடம் முன்னாடி இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன். இன்னும் எழுதி முடிக்கலை. அதனாலே இந்தக் கதையோட பதிவுகள் எப்போ கொடுக்க முடியும்னு எனக்கே தெரியாது. இன்னைக்கு முதல் பதிவு. புதுமணம் என்றால் திருமணம். திருமணம் : திரு(ம்ப)மணம் தான் கதையோட தலைப்பு..marriage : remarriage..கதை எதைப் பற்றின்னு தலைப்பு தெளிவா தெரியப்படுத்துகிறது.

so lets go to the first episode of puthumanam : marumanam

Puthumanam : Marumanam 1
Welcome dear. இப்பிடி தான், விடாம எழுதணும் good girl. Very nice start. I love both the kids and their attitude
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top