பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
vidukathaiya intha vaazhkai..
vidai tharuvaar yaaro....
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
sollamale yaar parthathu...
nenjodu than poo poothathu...
போற்றி பாடடி பெண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசயாண்ட...
தேவர் மகன்தாங்கோய்....
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தாங்கோய்...
 

Seethashanmugam

Active Member
ஆயிரம் தாமரை மொட்டுக்களே...
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்....

கொட்டா

பாக்கும் கொழுந்து

வெத்தலையும் போட்டா

வாய் சிவக்கும்



மச்சான் நீயும்

மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கொட்டா

பாக்கும் கொழுந்து

வெத்தலையும் போட்டா

வாய் சிவக்கும்



மச்சான் நீயும்

மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டிப் பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்பமாட்டேன் நானும்
 

Lakshmimurugan

Well-Known Member
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டிப் பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்பமாட்டேன் நானும்
நானும் நீயும் காலம் எழுதி
காற்று வீசிய நாடகம்
அந்த காற்றை மீண்டும்
நினைத்து பருவம்
ஏற்றும் காவியம்
 

Pramo

Well-Known Member
நானும் நீயும் காலம் எழுதி
காற்று வீசிய நாடகம்
அந்த காற்றை மீண்டும்
நினைத்து பருவம்
ஏற்றும் காவியம்

மாமன்... எங்கிருக்கான் ஆக்காட்டி…
மயிலு... காத்திருக்கா
வா கூட்டி…
கண்ணுக்குள்ள வச்சுகிட்டு வெளியே நீயும் தேடாதே… வண்ணத்துப் பூச்சி என்றும் பூவ விட்டு போகாதே…
குட்டி போட்ட...
பூனை போல...
உன் கால நான் சுத்துவேன்…
குறுக்கு போட்ட…
பின்னல் போல...
உம்மார்பில் இளப்பாறுவேன்…
அல்லிக்குளம் மேல கல்லப் போட்டு போற வட்டம் போட்டு அலைபாயுதே…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top