நேச வேலி - 22 - Final Epi

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Nice story
Neither too much emotion or happiness
Mithamana yatharthamana story
Ippadi oru life ellarukkum kidaikirathu athistam
Ilakiyanukku yaetha yalzhini, yazhiniikku Aretha ilakiya...


அழகான பின்னூட்டத்துக்கு பிரியங்களும் நன்றியும் மா...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "பிரம்மனின்
தூரிகை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்

மனமார்ந்த நன்றி பானுக்கா...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
மிகவும் அருமையான கதை....

குடும்பத்தில் வரும் எல்லா வகையான பிரச்சினையிலும் ,நேர்மறை எண்ணமும், அன்பும் கொண்டு சரி செய்ய முடியும் என்று வாழ்ந்து காட்டிய தம்பதிகள் இலா, யாழினி.... சூப்பர்

பிரம்மனின் தூரிகை யோடு சீக்கிரமே வாங்க சிஸ்....

நன்றியும் பிரியங்களும் மா... வாழ்த்துக்கு சந்தோசம்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
லதா டியர்
அருமையான கதை, அழகான நடை
எங்கேயும் அதிக ப்படியாக எதுவும் இல்லாமல் தெளிவான நீரோட்டம் போல முடித்த விதம் அருமை.

மனமார்ந்த நன்றியும் பிரியங்களும் மா...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
மிகவும் அருமையான கதை, குடும்பங்களின் அன்பு பாசம் வஞ்சம் என்று எல்லா உணர்வுகளையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிங்க.
சூப்பர்

நன்றியும் பிரியங்களும் மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top