நேச வேலி - 22 - Final Epi

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Woooooow... Woooooow.... Romba romba arumai ah na story maa..... Romba romba niraiva முடிச்சி irukinga.... Semma semma ending.... Ennaku romba romba pidichi irunthuthu.... Ilakkiyan... யாழினி charaters nizamave marakka முடியாது... உண்மை ve vaazhanthu kaatitaanga.... Super Super maa....

வாவ்... மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மா... நன்றியும் பிரியங்களும்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Arumai Latha.... Enga aasaiku kattupattu soga mudivai Santhosama mathi Nesa Veliya Enga Pasa Veliya matheeteenga...


எஸ் கீத்ஸ்... நான் இந்தக் கதையைக் கொண்டு போக நினைத்த விதமே வேற... பரவாயில்லை... கற்பனையில் கூட யாருக்கும் சோகம் பிடிக்காதில்லையா... அனைவரின் விருப்பமே என் விருப்பமும்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அருமையான கதை...வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்

உண்மைதான்... எத்தனை அழகான நிறைவான வாழ்க்கை... நன்றி மா
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Migavum arumaiyana kathai. Anbu ellavatraiyum mannikkum, marakkum. Uravugalai penuvathal nimmathiyum, santhosamume.

உண்மையான வரிகள்... நன்றியும் பிரியங்களும்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அப்பப்போ கல்லெறியப்பட்டாலும் தெளிந்த இனிய நீரோடை :love::love::love::love::love:


கடைசி நாலு பதிவா நல்லா பயமுறுத்திட்டீங்க....... இலக்கியனுக்கு வயிறு வலி வந்ததுல இருந்தே நான் படிக்கல... இப்போதான் படிச்சேன்.... இப்பவே அடுத்தடுத்த பதிவை படிக்கிறதுக்குள்ள பயங்கர டென்ஷன்.. தனித்தனியா படிச்சுருந்தா உங்ககூட டூ தான் விட்டுருக்கணும்:cautious::cautious:

ஹாஹா... என்ன அதிசயம்.. மைத்தி ஸ்டிக்கர் தாண்டி கமன்ட் போட்டிருக்காங்க... கொஞ்சமாச்சும் பயம் காட்டாம என்ன வாழ்க்கை இல்லையா... உங்க விருப்பமே என் விருப்பமும்... கற்பனையிலாவது நல்லது மட்டுமே நடக்கட்டும்... பிரியங்களும் நன்றியும் பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top