நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

Banupathal

Well-Known Member
Ayo sema comedy endinggg sisssy....adutha jodi ready pola....superbbbb storyyy sissssyyyy.....kayal kannan romba miss pannuveneee:(.....athavida ungala romba miss pannuven....so seekirem nxt story oda vanga sissyyy ithu enoda orderrr......ungaloda nxt story ku waitinggg....
 

Saroja

Well-Known Member
அருமையான கதை
நல்ல பதிவு
கண்ணன் நல்ல மகன் மருமகன் சகோதரன்
அன்பான அருமையான பாசமான
காதல் கணவன்
கயலுக்கு ஏற்ற மச்சான்
இயல்பான கிராமத்து பேச்சு
ஆச்சியின் பாசம் தைரியம்
பேத்திகளின் வாழ்க்கையை
சரி பண்ணும் போது
இப்படி ஒரு பாட்டி இருந்தாள் என
நினைக்க தோன்றுகிறது
கயல் மாமியார் அன்பு தாய்
கயல் பச்ச புள்ள
நல்ல கதைக்கு பாராட்டுக்கள்:D:D
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் கதை..
ரசித்து படித்தேன்..
அழகிய குடும்பம்..
நன்றி நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top