நேசம் மறவா நெஞ்சம்-19Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey sema sema....super epi...kanna ne nalave theritu vara da....romance lam pandra...kiss pandrathu kuda pavam paiya bayanthukitu thungunathuku aparam pandran..:D..kayalu valu... :D:D:D:D....sema aatam pola...super sis...Acho Athukula ud ah mudichuteenga....very excited to read next one...so come seekiram pls...chlm
ஹாய் கீர்த்தி..... உங்க கமெண்ட்ஸ் சூப்பர்பா......பத்திகளா.... நீங்கயெல்லாம் சொல்லவும் கண்ணனுக்கு ரோசம் வந்து அவனும் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்......... என்ன அதுக்குள்ள யுடிய முடிச்சுட்டனா...... என்னைய இதுக்கே வீட்டுல வச்சு செய்யுதுக பக்கிக...... இன்னும் கொஞ்சநேரம் லாப்டாப் முன்னாடி உக்காந்திருந்தா...... என்னைய தூக்கி வெளியில......கடாசுனாலும் கடாசிருங்க...... இனிமே எங்க வீட்டு வெளியில போறவங்க நான் In...னா.. Out....ஆன்னு பாத்துட்டு போகச் சொல்லனும்.... செல்லம் ஒருவேள நான் ரோட்ல கிடந்தன்னா......:p:p:p:p:p:p
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Gandhimadhi appatha peran unnai vechi seirana, un lollu thangaliye, amma kayal nee ivlo arivali ya ma, unaku Ella solli puriya vekkarthu kulla kannanuku vayasu agidum ma, pavam ma avan, nee thoomgubodu dan mutham kudukuran, tuition solli kuduna dance aduriya nalladu ma, sirika mudiala mam sema epi mam happy reading mam thanks.
உங்க கமெண்ட்ஸ் எப்பவுமே சூப்பரா இருக்கு சகோ.......ரொம்ப ரொம்ப நன்றி.... காந்திமதியே இப்புடி இருந்தா அப்ப கயலுப்புள்ள வேற எப்புடி இருக்கும் ..... கண்ணன் சீக்கிரமே வளந்துருவான்னு நினைக்கிறேன்......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த ரூல்ஸ்யெல்லாம் யாரு போட்டது ......எல்லா ரூல்சயும் ஒருதல பட்சமா போட்டிருக்காங்க...........கண்டிப்பா இவுகள மாதிரி ஒரு ஆம்பளதான் இந்த ரூல்ஸ் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.........ha ha enakkum anda doubt irukku

:D:D payapulla nalla daan tution edukkura
பத்திங்களா ஒங்களுக்கே டவுட் இருக்கும் போது நம்ம கயலும் பாவம்தானப்பா..... டியூசன் படிக்குற புள்ளங்களோட நிலைமை:p:p:p:p:D:D:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top