THDear sis. ...nice ud. ...waiting for your next. ..
THDear sis. ...nice ud. ...waiting for your next. ..
நன்றி ஜானவி சீக்கிரம் வந்துருறேன்.................
நன்றி ஹரிணிNice ud
நன்றி சித்து செல்லம்சூப்பர்
தெரிஞ்சுருச்சா அது உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா யாருகிட்டயும் சொல்லாமதானே வச்சுருந்தேன்..............ஏதும் காத்து கருப்பு வேலையா இருக்குமோ.....................இப்ப என்ன பண்ணுறது......Kannan edutha antha selaiya katitu kayalu thaan Avan kaiyala thaali vaanguvannu viral soopra Pacha pullaiku kooda theriyume..engalukkum therindurichu..
நன்றி சுபா......அந்தபுள்ளய பாருங்களேன் மைன்டுகுள்ளயும் பேசுது மைன்டுக்கு வெளியவும் பேசுது............Nice ud sis... Kayal mind voice super
நன்றி செல்லம்Nice ud sis
நன்றி சகோதரி எங்க அந்த சேலைய கண்ணன்கிட்ட நல்லா வச்சு காட்டுறதுகுள்ளயும்தான் இந்த அப்பத்தா கூப்புட்டுருச்சே....................Vasu ennamo plan pannitan, kayal pudavai nalla eruka mama kuduthadu ? Nice epi mam happy reading mam thanks.
என்ன கோமதி கதையை இப்படி ஒரு வரியில சொல்லிப்புட்டீங்க..............ஆனாலும் என்னோட கதையை தொடர்ந்து படிக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பாNice ud Priya dear kayal a kalyanam panna poran kannan athuku pudavai avalukku pidicha mathiriye eduthachu.. sudhavuku vasu panakarana irukarathala kattikittu kastapada pora kayal kannan than sema Jodi..
Waiting for kalyanam galatta.....
நன்றி சகோதரிnice update