நேசம் மறவா நெஞ்சம்-10 Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதிலென்ன சந்தேகம், பிரியா டியர்?
கண்ணன் எடுத்துக் கொடுத்த மெரூன்
கலர் சேலையை மணப்பெண்ணாக
கயலுதான் கட்டப் போறாள்
சுதா, ஆல்ரெடி வாசுவிடம் ஏதோ
பரிசு வாங்கிட்டாள் போலவே?
அது என்ன பார்சல், பிரியா டியர்?

அப்போ கண்ணனோட கல்யாணத்துல
சுதா இருக்க மாட்டாள்
வாசுவுடன் ஓடிப்போகப் போகிறாள்
ஒரு ரணகளம் காத்துக்கிட்டிருக்கிறது
போலவே, பிரியா டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இத்தன கேள்வி கேட்டுடீங்களே பானு டியர் நானெல்லாம் படிப்புல கொஞ்சம் வீக்கு செல்லம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top