நேசத்தின் வலி

joe

Active Member
#1
என்னால் உன்னை மறந்து
ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை!

உன்னால் என்னை ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை!

ஏனென்றால்,

நான் உன்னை என் உயிரின்
நாதமாக நினைக்கிறேன்,

நீ என்னை உன் நெஞ்சின் முள்ளாக நினைக்கிறாய்!!
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement