கதை ரொம்ப நல்லாயிருக்கு இன்னைக்குதான் படிக்க ஆரமிச்சேன் ரொம்ப சுவாரசியமா இருக்கு அசோக் ரொம்ப கஷ்டபடுத்தாதிங்க பாவமாயிருக்கு கதையில வர எல்லா கேரைட்டரும் ரொம்ப நல்லாயிருக்கு கதை முடியபோவுதா கதை செம சூப்பர்
அடேய் எல்லாரும் கூட்டு களவாணிங்களா... சரி தான்.. சீனியர் ஒரு கிஸ்ஸுக்கு இடைஞ்சல் பண்ணதுக்கு இப்படி போட்டு கொடுத்துட்டானே.. இவன வீட்டுல மாப்பிள்ளையா வச்சு இனி உன் வாழ்க்கைய எப்படி ஓட்ட போறையோ...