நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 27 { PREFINAL 2 }

Advertisement

sivaabi

New Member
Sis super. Nethu than padikka start panninen. Very fantastic. Eppo start panninen eppo finish panninenu theriyala ana quick finish ayiruchunu konjam kastam than. Each and every word I like to read. Super heading in this story. Niraiya ezhuthanumnu aasai erukku. Ana eppadi ezhuthanumnu enakku theriyala
 
Sakthiguru

Well-Known Member

whatever you said is more enough to make me feel happy.. Thank you sis..
 
Seethavelu

Well-Known Member
இவங்க கல்யாணத்துக்கு பின்னால இவ்ளோ நடந்திருக்கா
ஆனாலும் இந்த சீனியர் இப்படி பூஜை வேளை கரடியா இருக்க வேணாம்
கதிர் அவனை மாட்டிவிடறதும் போதும் அவன் மாட்டிகிட்டு முழிக்கறதும் போதும் செம சிரிப்பு
 
Geetha sen

Well-Known Member
கதிர் இன்னும் கண்டுக்காம கோபத்தோடு இருக்கானே அஞ்சலியிடம். இப்பவும் அசோக் தான் கரடியா அதுக்கு நல்லா மாட்டி விடுறானே லதாவிடம்.
very interesting update dear :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top