என்னங்கடா இப்போ தான் கொஞ்சம் நெருங்கி வந்தாங்க...
எனக்கு அந்த சிவாஜி நியாபகம் தான் வந்துச்சு பைக் ride படிச்சி...
இப்படி அண்ணனை படுக்க வச்சு தங்கையை கண்ணீர் கடலில் தள்ளிட்டீங்களே...
தொம்பிக்கு மெசேஜ் ரொம்ப முக்கியம்...
அப்படியே டஹ்லைவாசலை தொறந்து வச்சுட்டு அண்ணன் எப்போ வருவான் னு காத்துகெடப்பான்