Manimegalai Well-Known Member May 8, 2020 #64 Super epi சுந்தரி வெளிப்படையா சொன்னதும் நல்லது தான்.. நீங்க எழுதியது உண்மை உடனே திட்டு தான் கிடைக்கும் பிள்ளைய பார்க்காம என்ன செய்தேன்னு ஆனால் கண்ணன் அப்படி கேட்கல.. அவன் நடந்துக்கிட்ட விதம் செம....
Super epi சுந்தரி வெளிப்படையா சொன்னதும் நல்லது தான்.. நீங்க எழுதியது உண்மை உடனே திட்டு தான் கிடைக்கும் பிள்ளைய பார்க்காம என்ன செய்தேன்னு ஆனால் கண்ணன் அப்படி கேட்கல.. அவன் நடந்துக்கிட்ட விதம் செம....
mithravaruna Well-Known Member May 8, 2020 #68 ஹாய் மல்லி, சுபாவத்தை மீறிய பாசம் சுயத்தை மீறிய சுவாசம்... சுமூகமான வாழ்வுக்கு சுதந்திரம் நாட்டிய நேசம்! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
ஹாய் மல்லி, சுபாவத்தை மீறிய பாசம் சுயத்தை மீறிய சுவாசம்... சுமூகமான வாழ்வுக்கு சுதந்திரம் நாட்டிய நேசம்! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி