Jayanthi Krishna Member Apr 29, 2020 #73 சுந்தரியின் மாற்றம் அருமை . இனி இருவர் வாழ்க்கையும் சரி ஆகிடும். கண்ணா பணத்தை பார்க்கும் நேரத்தில் கொஞ்சம் உன் மனைவியின் மாற்றத்தையும் பாரு, அப்போ தான் வாழ்க்கையில் மேல போக முடியும்.
சுந்தரியின் மாற்றம் அருமை . இனி இருவர் வாழ்க்கையும் சரி ஆகிடும். கண்ணா பணத்தை பார்க்கும் நேரத்தில் கொஞ்சம் உன் மனைவியின் மாற்றத்தையும் பாரு, அப்போ தான் வாழ்க்கையில் மேல போக முடியும்.
fathima.ar Well-Known Member Jun 14, 2020 #77 A2b la vaangittu vanthum Nalla serve pannraan Cycle tea vadaiyum paathu pathama thaan kudukkuraan la
G Geetha sen Well-Known Member Jul 1, 2020 #78 உனக்காக அவ எவ்ளோ செய்றா நீ என்னடான்னா கண்டுக்கலையே அவளை. சூப்பர் மா
S shiyamala sothy Well-Known Member Aug 31, 2020 #79 அருமையான எபி. சுந்தரியின் அப்பாவா இந்தப் பெரியவரைத் தான் நியாபகம் வந்திச்சு.