நீ என்பது யாதெனில் 22

Advertisement

mallika

Administrator
Thankyou very much for your wonderful support and encouragement friends,

athuvum innaikku fathi and jo was pinging me repeatedly
அவங்க பிங் பண்ணலைன்னா தூங்கியிருப்பேன்
உனக்காக இவ்வளவு நேரன் வெயிட் பண்றாங்க நீ எழுதியே ஆகணும்னு
எனக்கு நானே சொல்லிக்கிட்டு எழுதி முடிச்சிட்டேன்


நீ என்பது யாதெனில் 22 1


நீ என்பது யாதெனில் 22 2


இதுல கடைசியா ஒரு பாட்டு வரும் எனக்கு அது ரொம்ப பிடிக்கும்
not visual only song to hear, very soothening,


:love::love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

Midnight epi :p:p:p
நல்லா site அடிக்கிறா..... இந்த புள்ளைக்கா ஒன்னும் தெரியலை னு சொன்னீங்க???

அவன் வீட்டுக்காரனை ஒரு மாதிரி பார்த்ததும் இப்போ தயக்கமா இருக்குதா உனக்கு???
என்னடா நீ ஒரு மாங்காய் பறிச்சி சாப்பிட்டதில்லையா??? இப்படி பார்க்குற.....

நீ நிஜ விவசாயி தான்மா...... எங்கம்மாவை விட அதிகமா கேள்வி கேக்குற......
அடிச்சா பாரு பாயிண்ட்...... அது.....
எப்போவும் பெருசுனா அடிச்சி விலை பேசலாம்...... தனியா குடுததால் no of buyers docs அப்புறம் பாதை தோப்புக்கு ஒரு விலை வயலுக்கு ஒரு விலை னு நிறைய இருக்கு...... குடுக்கிறவனுக்கு தலைவலி...... ஒரே ஆளுக்குன்னா single டீல்ல எல்லாமே முடிஞ்சிடும்..... அவனுக்கும் லாபம்.....
நீ பேசுமா...... all details I know-னு finger tips ல வச்சிருக்க.....
நிலம் வாங்க உன்னை கூட்டிட்டு போனால் போதும்....... வர்ற புரோக்கர் தலையில் துண்டை போட்டுட்டு ஓடிடுவான்......

அவரு கீழ நான் மேல :LOL::LOL::LOL: பாரு அவனே வெக்கபடுறான்.....
சிந்தா நீயே தீயை மூட்டிவிட்டுத்தான் போற போல.....
பத்திக்க சான்ஸ் இருக்குது போல......

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் தைய்யார தைய்யா.....
என் முத்தான முத்தம்மா என் கண்ணானக் கண்ணம்மா தைய்யார தைய்யா.....
ஜெயச்சந்திரன் சாங்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top