Jayanthi Krishna
Member
Nice Update akka. Unga story eppavume konjam different than. Etho oru special athil irukkum. Ungaloda writing style super, atharkku nan theevira rasikai. Intha storyum antha vagaiyil special than.
சூப்பர் எபி. எங்க அம்மாக்கும் இந்த பாட்டு ரொம்பவே பிடிக்கும் ரேடியோ கூட சேர்ந்து பாடுவாங்க அதனால எனக்கும் சின்னதில இருந்து இந்தப் பாடல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.Thankyou very much for your wonderful support and encouragement friends,
athuvum innaikku fathi and jo was pinging me repeatedly
அவங்க பிங் பண்ணலைன்னா தூங்கியிருப்பேன்
உனக்காக இவ்வளவு நேரன் வெயிட் பண்றாங்க நீ எழுதியே ஆகணும்னு
எனக்கு நானே சொல்லிக்கிட்டு எழுதி முடிச்சிட்டேன்
நீ என்பது யாதெனில் 22 1
நீ என்பது யாதெனில் 22 2
இதுல கடைசியா ஒரு பாட்டு வரும் எனக்கு அது ரொம்ப பிடிக்கும்
not visual only song to hear, very soothening,