Meghna suresh
Well-Known Member
மன்னிச்சூ மக்களே. எக்ஸாம் பிரஷர்... மறுபடி டியூட்டி.. கொரோனோ டெஸ்ட் டேக்கிங்.. தொண்டை ப்ரேக்கிங்... இப்படி இடை விடாத பல காரணங்களால் அமுதன் யாழிசை வரவு தடைபடுது.
சீக்கிரம் வரேன். ஜக ஜோதியா எனக்கு ஜி.எச்.ல டூட்டி வேற.
வடிவேல் சொல்ற மாதிரி..
நீ ஒன்னும் பயப்பாடாத...
ஆனா என்னை காப்பாத்துடா... டயலாக் ஓடிட்டு இருக்கு மைண்ட்ல
எங்க யார் எல்லாம் என்னை மிஸ் பண்றீங்க சொல்லுங்க.
முடிஞ்சா நாளைக்கு லாப் டாப் தூசு தட்றேன்.