It's always a great treat reading your story....
Wonderful finishing.....
இந்திரன்... ரவீந்திரன்....Mass Hero....
குடும்ப பிணைப்பில் ரவி....
தங்கைகள் தன்னை உழைக்க வைத்த உந்து சக்தியாக நினைக்கும் அண்ணன் மனது...
அப்பா வை விட மகன் ஷர்மி ஐ தாங்குவது.....
நீங்க அவள் சிரிப்பையும் கொண்டு போய்டுறீங்க எனும் அண்ணன் ன் பேச்சு எல்லாம் அள்ளிக் கொள்ளும் conversation....
Excellent narration....As usual...
Sentiment picture ம் ...Love picture ம் படிக்க படிக்க திகட்டாத எழுத்து....
நீ என்னை பார்க்கணும்னு என்று தான் என்னை நிறைய மாற்றிக் கொண்டு விட்டதாக ரவி சொல்லிய அழகு...
எதையோ செய்து கல்யாணம் செய்தது என் வாழ்வின் உருப்படியான விஷயம்.... ரொம்ப ரொம்ப அழகு....
.."". அவனின் கர்வம் வாட் விடாத சொற்கள்"".....
சரணாகதி அவனிடம்....
விலங்கோ பிணையோ...தளை நம்மை விலக விடாது....
என்னமா வரிகள்....
வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற வாழ்த்துக்கள்....
More to win...Miles to go...
All the best....
Thanks for your wonderful story.....
Enjoyed reading.....
வாழ்க வளமுடன்