நான் எனது மனது 34

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முதல்ல ஒரு பெரிய பெரிய நன்றி என்னோடு துணை நின்ற அத்தனை பேருக்கும் கதை பட்டறை கனவு தொழிற்சாலைக்காக. அதன் 2020 தின் பயணம் இனிதே முடிவடைந்தது. இன்னும் சான்றிதழ் மட்டும் காசோலை அனுப்பும் பணிகள் இருக்கின்றன. அதுவும் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் ஆரம்பித்து விடும். கால தாமதத்திற்கான காரணம் இன்னும் சிலர் அவர்களின் விவரங்களை அனுப்பவில்லை. அதுவே காரணம். விரைவில் எல்லாம் முடிந்துவிடும் என்று நம்புகின்றோம்.

இப்போது இரண்டு மிகப்பெரிய சாரி... ஒன்று இவ்வளவு தாமதமாய் இறுதி எபி கொடுப்பதற்கு. எவ்வளவு நல்ல கதை என்றாலும் இப்படி தாமதமான எபிக்கள் அதன் தாக்கத்தை கெடுத்து தொய்வை கொடுக்கும் என்பது ஒரு எழுத்தாளராய் என்னால் உணர முடியும், அதையும் விட ஒரு வாசகராய் என்ன இப்படி எதுக்கு இவ்வளவு லேட் இதுக்கு இவங்க முடிச்சிட்டு போடலாமே இப்படியும் தோன்றும்...

என்ன என்னால் அப்படி எப்பொழுதும் எழுத முடியாது.. அது என்னுடைய பெரிய பலவீனம். சோ என்னை பொருதருள்வீராக...

மற்றொரு சாரி நான் எடுக்கப் போகும் கட்டாய விடுப்பிற்காக, அதாகப் பட்டது குறைந்த பட்சம் நான்கு மாத கட்டாய விடுப்பில் செல்கிறேன். சைட்டில் இருப்பேன் ஆனால் என்னுடைய கதைகள் கிடையாது, வேறொன்றுமில்லை என்னுடைய முனைவர் பட்டத்திற்கான பணிகள் இன்னும் நான்கு மாதத்திற்குள் நான் முடித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதால் இப்படி..

நான் இல்லையென்றாலும் நம் எழுத்தாள தோழமைகள் எல்லோரும் இங்கே இருப்பார்கள் வாசகர்களை தங்கள் எழுத்துக்களில் நிச்சயம் கட்டி வைத்திருப்பார்கள்.

நானும் முடிந்த வரை விரைவில் வருகிறேன். நடுவில் படிப்பு போர் அடித்தால் ஒரு எபியும் தருகிறேன். ஆனால் எதுவும் நிச்சயமல்ல...

எப்பொழுதும் போல உங்களின் துணையோடு இந்த விடுப்பையும் விடுப்பின் பொருளையும் நல்லவிதமாய் முடிக்க வேண்டி ...

To,
The Reader friends,


As I am suffering from my PhD works , I humbly request you to Grant me leave for minimum 4 months... Thanking you


இந்த விடுமுறை கதை எழுதுவதற்கு மட்டுமே , தளத்திற்கு அல்ல, எனது PhD மற்றும் வேலை நேரம் போக இங்கேயும் இருப்பேன்... எழுதறதுக்கு லீவ் விட்டாலும் படிக்கறதுக்கு நாம எப்போவுமே லீவ் எடுக்க மாட்டோம் தானுங்களே..


இதோ ரவியும் ஷர்மியும் உங்களுக்காக



நான் எனது மனது 34 1



நான் எனது மனது 34 2



நான் எனது மனது 34 3


:love::love::love::love::love:
:love::love::love:

உங்கள் முனைவர் பட்டம் பெற வாழ்த்துக்கள் மல்லி...

As I an suffering from your story... I humbly request you to give one or two episodes during this period....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா
 

Manimegalai

Well-Known Member
எப்படி இருந்த ஷர்மி
இப்படி ஆகிட்டா என்று தான் சொல்லனும்
அவளோட மாற்றம்
அழகான, நிறைவான குடும்பம்.
செம romantic தம்பதிகள் ஆகிட்டாங்க :love::love:
சூப்பர் நிறைவு மல்லி.
 

Sundaramuma

Well-Known Member
வாழ்த்துக்கள் மல்லிகா ....:love::love::love:
அருமையான கதை ....ரொம்ப ரொம்ப யதார்த்தமான கதை இதுவரை நீங்க எழுதியதுலயே .... இப்படி ஒரு தப்பு பண்ணி
கல்யாணம் பண்ணின ரவி வாழ்க்கைல நிறைய சண்டைகள் வரது தான் நிஜம் ...மனைவியால் அவ்வளவு சுலபமா
கடந்து வர முடியறது இல்லை .... அதை சரியாய் சொல்லி இருந்தீங்க .... வருடங்கள் செல்ல செல்ல மனைவிமார் எல்லாம்
வாழ்க்கை நதியோட பயணம் செய்ய கத்துக்கறோம் .... அதுவும் கணவன் தன்னை விட்டு கொடுக்காம தூக்கி வைச்சு கொண்டாடும்
போது அவன் செய்த தப்பு ஒரு வரமா நினைக்க வைச்சுடுது .... படிச்சு முடிச்சுட்டு வாங்க ...அடுத்த கதைக்கு ஆவலா காத்து இருப்போம் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top