unga amma voice enaku inga varaikum kekuthu mathi maa''பொம்மனாட்டிக்கு சமைக்கத் தெரிய
வேண்டாமோ?
நாளைக்கு வரப்போற ஆம்படையானுக்கு
எப்படி வாய்க்கு ருசியா சமைச்சுப்
போடுவே?
உன்னோட மாமியார் நன்னாத்தான்
மெச்சிப்பா போ''
காலங்கள் ஓடியும், காட்சிகள்
மாறியும் எங்கம்மாவோட இந்த
வஜனம் மட்டும் இன்னும் என்னோட
காதில் கேட்டுட்டே இருக்கு
எங்கம்மாவை விட எல்லாவற்றிலும்
எனக்கு செல்லம் கொடுக்கும் என்னோட
செல்ல ச் சித்தி, எங்கம்மாவின் தங்கை
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
அவங்கக்காவுக்குத்தான் ஜைங்கு ஜக்கு
அதான்ப்பா செம ஜால்ரா அடிப்பாங்க,
மித்ராபரணி டியர்
nanga ellam vilaattaa irunthalum alerta irupom mathi maa samayal app vechavathu samalichiruvom