நளனின் நங்கை - மித்ராபரணியின் சிறுகதை

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
''பொம்மனாட்டிக்கு சமைக்கத் தெரிய
வேண்டாமோ?
நாளைக்கு வரப்போற ஆம்படையானுக்கு
எப்படி வாய்க்கு ருசியா சமைச்சுப்
போடுவே?
உன்னோட மாமியார் நன்னாத்தான்
மெச்சிப்பா போ''
காலங்கள் ஓடியும், காட்சிகள்
மாறியும் எங்கம்மாவோட இந்த
வஜனம் மட்டும் இன்னும் என்னோட
காதில் கேட்டுட்டே இருக்கு

எங்கம்மாவை விட எல்லாவற்றிலும்
எனக்கு செல்லம் கொடுக்கும் என்னோட
செல்ல ச் சித்தி, எங்கம்மாவின் தங்கை
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
அவங்கக்காவுக்குத்தான் ஜைங்கு ஜக்கு
அதான்ப்பா செம ஜால்ரா அடிப்பாங்க,
மித்ராபரணி டியர்
:oops: unga amma voice enaku inga varaikum kekuthu mathi maa

nanga ellam vilaattaa irunthalum alerta irupom mathi maa :p samayal app vechavathu samalichiruvom
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love:kandipa banu maa.. oru naal varom unga briyani ya oru pudi pudikrom:love::love:
வருக வருக திருமகள்களே
வருக வருக
தங்கள் நல்வரவை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன் மித்ரா டியர்,
பரணி டியர் and பவித்ரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:oops: unga amma voice enaku inga varaikum kekuthu mathi maa

nanga ellam vilaattaa irunthalum alerta irupom mathi maa :p samayal app vechavathu samalichiruvom
செத்துப்போன என்னோட
அம்மாவோட வாய்ஸ் அங்கே
வரைக்கும் கேட்குதா?
ஹா... ஹா... ஹா..........
நீங்கெல்லாம் உஷார்
பார்ட்டிங்கதான்ப்பா,
மித்ராபரணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:p:p kathaiyoda niruthikuvom mathi maa

nijathuku vanthom....

unaku ooti vera vidanumanu urutukattai paranthalum parakkum:ROFLMAO:

ethuku vambu :p sathame ilama namale saptutu poiruvom
ஹா... ஹா... ஹா..........
இது கூட நல்லாத்தானிருக்கு,
மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வருக வருக திருமகள்களே
வருக வருக
தங்கள் நல்வரவை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன் மித்ரா டியர்,
பரணி டியர் and பவித்ரா டியர்
வருகிறோம்... வருகிறோம்...பானு மா:love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
செத்துப்போன என்னோட
அம்மாவோட வாய்ஸ் அங்கே
வரைக்கும் கேட்குதா?
ஹா... ஹா... ஹா..........
நீங்கெல்லாம் உஷார்
பார்ட்டிங்கதான்ப்பா,
மித்ராபரணி டியர்
ஹா ஹா.. எங்க கிட்ட தான் ஒரு டிவைஸ் இருக்கும்மா... அதுல பாட்டி.. பாட்டியோட பாட்டி வாய்ஸ் எல்லாம் கேக்குமே:D:D:cool::LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா.. எங்க கிட்ட தான் ஒரு டிவைஸ் இருக்கும்மா... அதுல பாட்டி.. பாட்டியோட பாட்டி வாய்ஸ் எல்லாம் கேக்குமே:D:D:cool::LOL:
ஹா... ஹா... ஹா...........
சூப்பர்ப், மித்ராபரணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top