தேங்கா ரொட்டி {போல் ரொட்டி அண்ட் கட்ட சம்போலே} எங்க ஊர் ஸ்பெஷல் சாப்பாடு. அளவெல்லாம் உங்க இஷ்டத்துக்கு விட்டுடுறேன். எங்க அம்மா 1 kg கோதுமை மாவுக்கு ஒரு பெரிய தேங்கா போடுவாங்க, தேங்க போட்டா சுவை அதிகம்.
கோதுமை மா துருவிய தேங்கா
hot water
கொஞ்சம் என்ன தேவை படும். தேவையான பொருட்கள் அவ்வளவுதாங்க.
ஒரு பாத்திரத்துல கோதுமை மாவை இட்டு அதுக்கு தேங்கா மட்டும் உப்பு சேர்த்து ஒரு பலகையிலான அகப்பையில் மறு புறத்தால கிளறுங்க, கையால மிக்ஸ் பண்ணாலும் ஓகே.
மாவெல்லாம் ஓரத்துக்கு எடுத்து நடுவுல குழி பண்ணி சுடுநீர் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கம்பால மிக்ஸ் பண்ணிட்டு தண்ணி போதும் என்று தோணினதும் கைல கொஞ்சம் எண்ணெயை பூசி மாவை பிசைய ஆரம்பிக்கவும்.
ரொம்ப சூடா இருந்தா கொஞ்ச நேரம் வைங்க, ரொம்ப பிசைய தேவ இல்ல மிக்ஸ் ஆனாவே போதும் {சப்பாத்தி மாவு மாதிரிதான்} அப்பொறம் சின்ன உருண்டையா பிடிச்ச்சி.
ஒரு தட்டுல என்ன பூசி கையாலையே தட்டுங்க
அப்பொறம் slim flame தோசைக்கல்லுல போட்டு சுட்டு எடுங்க
விரும்பினா மா பிசையும் முன் வெங்காயம், பச்சை மொளகா நறுக்கியது சேர்த்துக் கொள்ளவும்