Nachu
Well-Known Member
super
super
kalaila dhaan idha padichu apadi sirichaen...மருமகள் : அத்தை, diwali ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை ....
அத்தை :
☠
அம்மா : உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...
மகன் : ஏன் ? என்ன செஞ்சா ?
அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...
மகன் :
☠
மகன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா ஏரியல...
அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீவாளி - யே இல்லடா....
அம்மா :
customer : போனில் (நகைக்கடை என நினைத்து ) ....என்னங்க ... தீவாளி exchange offer....
ஸ்வீட்கடைக்காரர் : போன தீவாளி-க்கு எங்க கடைல வாங்கின ஸ்வீட் ஓரு கிலோ திரும்ப கொடுத்தா, இந்த வருஷம் அரை கிலோ ஸ்வீட் கொடுப்போம்...
customer :
பேஷண்ட் : என்ன டாக்டர் .... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வாணம், சரவெடி, சக்கரம், னு எழுதி இருக்கு...
டாக்டர் : எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும் தான் விக்கிறோம்...
பேஷண்ட் :
நண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன
நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....
மனைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல ?
கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..
மனைவி :
kalaila dhaan idha padichu apadi sirichaen...
ioooo marumagala ellam overa damage pani irukanga
last one... "நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்.."
ennala mudiyala
சூப்பர் ஜோக்ஸ் நாச்சு சிஸ். நீங்கள் அதி- ரசம் எப்படி வைப்பீர்கள் ரசம் உடம்புக்கு நல்லதெல்லோ ஹிஹிஹீ.
View attachment 5004View attachment 5005