தீபாவளி ஜோக்ஸ்

Nachu

Well-Known Member
#1
மருமகள் : அத்தை, diwali ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை ....
அத்தை ::eek::oops::oops:அம்மா : உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...
மகன் : ஏன் ? என்ன செஞ்சா ?
அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...
மகன் ::censored::rolleyes:மகன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா ஏரியல...
அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீவாளி - யே இல்லடா....
அம்மா ::alien::devilish:customer : போனில் (நகைக்கடை என நினைத்து ) ....என்னங்க ... தீவாளி exchange offer....
ஸ்வீட்கடைக்காரர் : போன தீவாளி-க்கு எங்க கடைல வாங்கின ஸ்வீட் ஓரு கிலோ திரும்ப கொடுத்தா, இந்த வருஷம் அரை கிலோ ஸ்வீட் கொடுப்போம்...
customer ::mad::confused:பேஷண்ட் : என்ன டாக்டர் .... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வாணம், சரவெடி, சக்கரம், னு எழுதி இருக்கு...
டாக்டர் : எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும் தான் விக்கிறோம்...
பேஷண்ட் ::cry::cry::oops:

நண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன
நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....:ROFLMAO::ROFLMAO:

மனைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல ?
கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..
மனைவி ::rolleyes::cautious:
 
#9

:LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா
சூப்பர், நாச்சு டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement