மனம் இணைந்த மணவாழ்வில்
அடியெடுத்து வைக்கும்
இணையத்தின் வழி எங்கள்
இதயம் நுழைந்த
சரயுஆதிசக்திக்கு
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ,
கதையின் வழி இதயம் நிறைந்த
❤ சரயு ❤
மணவாழ்வது சிறப்பாக
எண்ணிய எண்ணத்தின் படி
மணவாளர் அவர்
மனதிற்கினிய குணவாளராக
நினைத்த காரியம் யாவிளும்
உடன் நின்று துணைபுரியும்
துணையாளராகவும்
இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
தேவிசரண்