திருச்சி

Advertisement

Manimegalai

Well-Known Member
காவிரி காலேஜ்ல படிக்கும்போது நம்ம outinge மலைக்கோட்டைதான்
Appa ஒரு 45 kg sarasarnu erirlam
Eppa era முடியுமான்னு தெரியல
Next மாரீஸ் complex 5 theater
In one place
தேவர்மகன் movie மார்னிங் போய்ட்டு டிக்கெட் kidakala
ஈவினிங் தான் பாத்தோம் அது
ஒரு கனாக்காலம்
உறையூர் vekaliamman kovil
அந்த அம்மன் மேற்கூரை வேணான்னு சொல்லிட்டாங்களாம்
Actually i belongs to இஸ்லாம் my friend and her brother christian
We used to go வெக்காளியம்மன் temple
So sweet
Mukombu கல்லணை yellam தண்ணி eruntha சூப்பெரா erukum
ஸ்ரீரங்கம் போறதுக்கு முன்னாடி அம்மா mandapam erukum
வேறென்ன education city
சொல்லிட்டே polam
Deepa trichy பத்தி தெரிஞ்சவங்க eruntha sollunga
ஊர் perumai pesasonna
Entha அம்மா மலரும் நினைவுகளை பத்தி sollivavhruku
அப்டி னு comment போடறதுக்கு munnadi
கொஞ்சம் நடுவுல நடுவுல detail சொல்லிருக்கேன்னு ninakiren
ஆமா
வெக்காளியம்மனுக்கு கோபுரம் இருக்காது..
நிறைய முறை போயிருக்கேன்.
ஓதுவார்கள் பெயர் சரியா சொல்றனா தெரியல
அழகா கம்பீரக்குரலில் தமிழில் மந்திரம் பாடல் பாடுவாங்க...
கேட்கவே இனிமையா இருக்கும்.
 
Durga Elango

Well-Known Member
காவிரி காலேஜ்ல படிக்கும்போது நம்ம outinge மலைக்கோட்டைதான்
Appa ஒரு 45 kg sarasarnu erirlam
Eppa era முடியுமான்னு தெரியல
Next மாரீஸ் complex 5 theater
In one place
தேவர்மகன் movie மார்னிங் போய்ட்டு டிக்கெட் kidakala
ஈவினிங் தான் பாத்தோம் அது
ஒரு கனாக்காலம்
உறையூர் vekaliamman kovil
அந்த அம்மன் மேற்கூரை வேணான்னு சொல்லிட்டாங்களாம்
Actually i belongs to இஸ்லாம் my friend and her brother christian
We used to go வெக்காளியம்மன் temple
So sweet
Mukombu கல்லணை yellam தண்ணி eruntha சூப்பெரா erukum
ஸ்ரீரங்கம் போறதுக்கு முன்னாடி அம்மா mandapam erukum
வேறென்ன education city
சொல்லிட்டே polam
Deepa trichy பத்தி தெரிஞ்சவங்க eruntha sollunga
ஊர் perumai pesasonna
Entha அம்மா மலரும் நினைவுகளை பத்தி sollivavhruku
அப்டி னு comment போடறதுக்கு munnadi
கொஞ்சம் நடுவுல நடுவுல detail சொல்லிருக்கேன்னு ninakiren

Hi nanum cauvery college pa 2001 to 2007
 
மலரும் நினைவுகள்
எல்லாம் பேசலாம்...
நாங்க எவ்ளோ கதை பேசுறோம்..
தயக்கம் இல்லாம பேசுங்க:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top