திருச்சி

Advertisement

Manimegalai

Well-Known Member
திருச்சி மலைக்கோட்டைடா..
அங்க ஒரு 3 வருடம் இருந்து இருக்கேன்..
என்னோட
சொந்த ஊர் இல்ல...
ஆனால்
சமயபுரம்
திருவாணைக்காவல்
கல்லணை
காவிரி ஆறு
மலைக்கோட்டை
வெக்காளியம்மன்
வயலூர் முருகன்
முக்கொம்பு
ஸ்ரீரங்கம்
இந்த இடங்கள் எல்லாம் ரொம்ப அருமையான இடங்கள்.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்து மேல ஏறி பார்த்தோம் மேகா.
புதுமையான அனுபவம்..

ரொம்ப சூப்பர் விடுவாங்களா..
சொர்க்கவாசல் திறப்பு டைம்ல ஒருமுறை போனேன்..
ரொம்ப கூட்டம்...
தரிசனம் ஈசியா கிடைக்கல..
சாதாரண நாளில் கூட போனது உண்டு...
அப்பவும் பார்ப்பது கடினமா தான் இருந்துச்சு...
நேரம் பற்றாக்குறை
தெரியும்ல உங்களுக்கு
அதன்பிறகு ஸ்ரீரங்கம் போறதே இல்ல..
 

Renee

Well-Known Member
காவிரி காலேஜ்ல படிக்கும்போது நம்ம outinge மலைக்கோட்டைதான்
Appa ஒரு 45 kg sarasarnu erirlam
Eppa era முடியுமான்னு தெரியல
Next மாரீஸ் complex 5 theater
In one place
தேவர்மகன் movie மார்னிங் போய்ட்டு டிக்கெட் kidakala
ஈவினிங் தான் பாத்தோம் அது
ஒரு கனாக்காலம்
உறையூர் vekaliamman kovil
அந்த அம்மன் மேற்கூரை வேணான்னு சொல்லிட்டாங்களாம்
Actually i belongs to இஸ்லாம் my friend and her brother christian
We used to go வெக்காளியம்மன் temple
So sweet
Mukombu கல்லணை yellam தண்ணி eruntha சூப்பெரா erukum
ஸ்ரீரங்கம் போறதுக்கு முன்னாடி அம்மா mandapam erukum
வேறென்ன education city
சொல்லிட்டே polam
Deepa trichy பத்தி தெரிஞ்சவங்க eruntha sollunga
ஊர் perumai pesasonna
Entha அம்மா மலரும் நினைவுகளை பத்தி sollivavhruku
அப்டி னு comment போடறதுக்கு munnadi
கொஞ்சம் நடுவுல நடுவுல detail சொல்லிருக்கேன்னு ninakiren
 

Manimegalai

Well-Known Member
மலைக்கோட்டை அற்புதம்ல
பேருக்கு ஏத்த மாதிரி மலையும், கோட்டையும்..
ஆமா
செம அனுபவம்..
ஏறுவதுதான் கஷ்டமா இருந்துச்சு...
ஆனால் மேல போகபோக
காற்று அடிச்சிது..
சூப்பரா இருந்துச்சு..
அங்கயே உட்கார்ந்து
அந்த நேரத்தை
ரசித்துவிட்டு வந்தோம்.
 

Renee

Well-Known Member
ஆமா
செம அனுபவம்..
ஏறுவதுதான் கஷ்டமா இருந்துச்சு...
ஆனால் மேல போகபோக
காற்று அடிச்சிது..
சூப்பரா இருந்துச்சு..
அங்கயே உட்கார்ந்து
அந்த நேரத்தை
ரசித்துவிட்டு வந்தோம்.
பிள்ளையார் தலையில அகத்தியர் ட்ட கொட்டு வாங்கி ஒரு குழி இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top