தித்திக்கும் முத்தங்கள் 22

Advertisement

Daya

Well-Known Member
குமரன் இனியாவது ராணிக்கு அளந்து கொடுக்க வேண்டும்…கார்த்தியால் இவ்வளவு பணத்தை சேமிக்க முடியுமென்றால் ராணியால் அவ்வளவு செலவைக் குறைக்க முடியும்.
 

Surya Palanivel

Well-Known Member
குமரா நீ சொன்ன மாதிரி வீட்ட காலி செய்துட்டு வேற area க்கு போயிடு...அந்த மகாம்மா வும் புரிஞ்சுக்கல..அவங்க காலம் பதில் சொல்லும் னு காத்திருக்கட்டும்...

இந்த ராணி எல்லாம் அம்மா வே இல்ல.... பணம் கொடுக்கறத நிறுத்திடனும்.. போன epiல குறைச்சுக்கோ ன்னு சொன்னது தப்பு...
 

Novel-reader

Well-Known Member
அப்பா ஏதோ ஒருவழியா
title-க்கு பக்கத்துல வராட்டியும், சீக்கிரமே பக்கத்துல வந்துடுவாங்கங்கிற நம்பிக்கை வருது இன்னைக்கு scene படிச்சு.

இந்த ரெண்டு கர்மயோகிகளுக்கும், ராணி.. பிரியா மாதிரி ஆட்கள் தான் CUPID வேலை பார்க்கறவங்க. So அப்பப்ப இவங்க வருகை தேவைப்படுது குமாருக்கும் கார்த்திக்கும்.
 

Mrs.Gnanasekar

Well-Known Member
ராணி chapter என்னைக்கு முடியுமோ அன்னைக்குதான் குமரனுக்கு விடுதலை. முதல்ல அந்த பொம்பளைய பாசை தெரியாத இடத்துல வனாந்தரத்துல கொண்டு போய் விடனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top