priya raghavan
Well-Known Member
Roshan evvalavu vayasu paiyannu theriyala....Panna thappu..eppa pannanu therinjikka.
Thanks maNice
Vanga vangaNirmala vandhachu
Athaaneaஅருமையான பதிவு
இந்த ஜோல்னா எத்தனை
அக்கறை
சின்னவன் பேச்சு அருமை
தாத்தன் பேரன் பந்தம்
அழகு
பொண்டாட்டிய பாத்து
இவருக்கு இப்படி சிரிப்பு
yes yes pasakara jolanaஜோல்னா அருமையான தாத்தா தன் பேரனுக்கு பெண்களை எப்படி பாத்துக்கணும் எப்படி நடத்தணும் என்று அழகா பாடம் எடுக்கிறார்
செல்போன் வச்சு ஏதோ தப்பு செய்து இருக்காங்க
இப்போ பையன் போனை செக் பண்றது நல்லாவா இருக்கு
இங்க தாத்தா பேரன் பாச பிணைப்புல அவ்வளவு நெருக்கமும் புரிதலும் இருக்குஆனால் ராகேஷ் குடும்பத்தில்
பேரனுக்கு தன்னால் முடிந்த நல்லதை விதைக்க முயற்சி செய்றாரு
பொண்டாட்டி வந்ததும் மனுசனுக்கு சிரிப்பு அள்ளுது
Let travel he is 14 yrs oldRoshan evvalavu vayasu paiyannu theriyala....Panna thappu..eppa pannanu therinjikka.
Thank uVery nice