அவளுக்கு இனி சிறை வாசம் தான் dear dont worryena pa ithu..valli sikiram matra mathiri try panunga sisi
tnx dear
அவளுக்கு இனி சிறை வாசம் தான் dear dont worryena pa ithu..valli sikiram matra mathiri try panunga sisi
கூடிய சீக்கிரம் இரட்டிப்பு தண்டனை கொடுத்துடலாம்.Very Nice Ud. இன்னும் வில்லி வள்ளிக்கு தண்டனை கொடுக்கவில்லையா மிலா
வாங்க வாங்க, என்ன தொங்க விட்டு உப்பு கண்டம் போடவே நாள் பாத்து கிட்டு இருக்கீங்க.அதானே?
இந்த சத்யாப் பயலைத்
திட்டியதில் இதை நான்
மறந்துட்டேன் பாருங்க,
மகேஷ் டியர்
இந்தா வாறேன், மிலா டியர்
tnx dearsuper
tnq u so much dearvara kobathukku ellar mandaiyilum nalu podu poda thonuthu...valli acting tooooo much... avlo kobam varthu kathai mathiriyae illai real feel...lively writing....
banu ma ku ooooooooooo.....super names banu ma
hehe என்ன போட்டு தள்ள சந்தர்ப்பத்த நானே கொடுப்பேனா? இன்னும் ரெண்டு epi ல வள்ளி நிலைமை என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்கmila sis erkavanae semma kaduppulla irukkean intha valli yal neenga last la twist vachi antha kobathai unga meeethu thiruppureenga..sekkiram next ud oda vanga...suspense thangala
hehe உங்கள யாரோட கோர்த்து விடுறதுனு யோசிச்சு கிட்டே இருந்தேன். அந்த வள்ளியையே சாமாளிச்ச பார்வதி பாட்டி தான் சரியான ஆளுன்னு தோணிருச்சு.ஆனாலும் பாட்டி நீங்க வச்ச பேர்களை பாத்து சரண்டர் ஆகிட்டாங்க.ஏன்மா, மிலா டியர்?
நான் உங்களுக்கு என்னம்மா
கெடுதல் செஞ்சேன்?
முன்னாடியே அப்டேட் கொடுத்ததுக்கு
சந்தோஷப்பட்டு உங்களை
வாழ்க-ன்னுதானே சொன்னேன்
இப்படி அநியாயமா என்னய
பார்வதிப் பாட்டிக்கிட்ட மாட்டி
விட்டுட்டீங்களே, பஸ்மிலா டியர்?
hehe யாரு முதல்ல அடிக்கிறாங்களோ அவங்களுக்கு காயம் கம்மி. நான் முந்திகிட்டேன்.அந்த கோணக்கால்க்காரி கோமளா
பண்ணுற சேட்டைகளுக்கு நான்
உங்களுக்கு உருட்டுக்கட்டை
ரெடி பண்ணி வைச்சா எனக்கு
பார்வதிப் பாட்டிய கட்டைய
எடுக்கச் சொல்லிட்டீங்களே
உங்களுக்கு எம்புட்டு நல்ல
மனசுப்பா?
உங்க வீட்டுகாரர் கிட்ட சும்மா கெத்தா சொல்லுங்க, நான் அரச பரம்பரைக்கு மாத்திரம் பேர் வைக்குறதால ஷரப் எனக்கு TITLE NAME "பெயர்வைக்கும் பெரியம்மா" என்று அறிவிச்சு இருக்கானு.எங்கே அந்த பேர் வைக்கிற
மூஞ்சியைக் கொஞ்சம் நானும்
பார்க்கட்டும்
இருங்க, கண்ணாடி எடுத்துட்டு
வரேன்
என்னாது?
ராஜ பரம்பரை வாரிசுகளுக்கு
மட்டும்தான் நானு பேர்
வைப்பேனா?
நான் எப்போப்பா உங்களிடம்
அப்படிச் சொன்னேன்
இது மட்டும் எங்க வீட்டுக்காரருக்கு
தெரிஞ்சது.........தெரிஞ்சது.........
தெரிஞ்சது......... தெரிஞ்சது.........