banumathi jayaraman
Well-Known Member
அதானே?ஹா..ஹா..ஹா... பானு டியர்தான் பேர் செலக்சனா... சூப்பர் டியர்.... இந்த மிலா டியர் எங்கே போனிங்க இப்படி டுவிஸ்ட் வச்சிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடுறது... குடும்பம் மொத்தமும் இப்படி மங்குனிகளா இருக்குகளே..... வள்ளி உன்னை வச்சு செய்ய இன்னும் நேரம் வரலையா.... நைஸ் டியர்
இந்த சத்யாப் பயலைத்
திட்டியதில் இதை நான்
மறந்துட்டேன் பாருங்க,
மகேஷ் டியர்
இந்தா வாறேன், மிலா டியர்