அருமை ரேணு dear.
அன்று ராட்சசன்...... இன்று ரட்சகன்...... நாளை ரட்சிக்க வந்த தேவதூதனோ??
சும்மா போட்டு வைப்போம்.......
அம்மாடி நடந்த களேபரத்தில் அந்த சார்லிக்கு பெருசா அடிகிடி படலையே??
எப்படி பட்ட situation போய்கிட்டு இருக்கு...... அப்போவும் இந்த புள்ளைக்கு ஜீவகாருண்யம்.......
அநியாயத்திற்கு நல்ல புள்ளையா வேற இருக்கு.