சர்ப்ரைஸ் எபிக்கும் நன்றி ரேணும்மா
மொத்தத்தில் எல்லாம் பாலன் தலையில தான் விழுது
முறையா கல்யாணம் பண்ணி வந்த குழந்தை என்றாலும் வருண் நம்ப வைத்து ஏமாத்தியதை மன்னிக்க முடியாது
ஆதவனுக்கு கூட காமடியும் அனுசரனையும் இருக்கிறது சந்தோசமாக இருக்கு
நரேன் நல்லா வாங்கி கட்டிக்க வந்து கிட்டே இருக்கான்