ஜீவ தீபங்கள் -26

Advertisement

Jasha

Well-Known Member
சௌமியாக்கு எதாச்சும்னா பாலன் ரொம்பவே உடைச்சுடுவான் அவன் வளர்ப்பு வருண் இப்டி செய்திருக்கானு ... ரொம்ப பதட்டமான சூழல் இயல்புனிலை பாலன் வீட்டுல திரும்பனும்...
 

Sathya Velusamy

Well-Known Member
அடேய் வருண் நீ அம்மாக்காகனு செஞ்சு உன் அப்பன் செஞ்சதை நியாயப்படுத்தறது போல இருக்குடா.....
இப்ப உன் அம்மா நிலைல இன்னொரு பொண்ணு.....பாலனோட வளர்ப்பை பொய்யாக்கிட்டயே.....
அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சோ.....
 

Rajivijay

Well-Known Member
Surprise update dis. Thank you. Happy Diwali. . Adei loose varun, nee love panra nula ninaichane. Ippadi pazhi vaangava‍? unexpected from you. Parpome sowmi ethuvum suicide attempt ta..thik thik nu iruku.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top