பாலன் சொன்ன மாதிரி அம்மாவுக்கு நடந்த அநியாயம் வேற எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாதுன்னு நினைக்காம , அதே தப்பை செய்து எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டான். இன்னும் தன்னோட தவறை உணராம இருக்கானே.
பாலன் கொடுத்த அடி சரிதான்.
4 days leave nu sollitu ipdi surprise koduthu irukinga... innaiku ud vanthrukanu check panna vanthapothuthan parthaen .. thank you... very emotional ..balana uyiroda konnutan Varun.... innaiku ud undu thana.... waiting...