நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
பெரிய அத்தியாயமா போட்டதால் சீக்கிரமா முடுஞ்சது. தீரன்ஸ் என்னோட இன்னொரு கதையில் வரும் ஹீரோஸ்.அருமையான பதிவு மிலா.ஈகையை பற்றிய உண்மை தெரிஞ்சதும்,அவன் அம்மாவை தூக்கிட்டாங்களே,.இவனுங்க திருந்தவே மாட்டாங்க..
ஸ்டாண்ட் மாஸ்டர்னு நினைச்சு போலிஸ் டீமையே கூட்டிட்டு வந்திருக்கானே தயாஹரிஹரனை பிடிக்க வந்தவங்களா.யார் இந்த தீரன் பிரதர்ஸ்.வேதநாயகி உண்மையை தெரிஞ்சுட்டாங்க..
அடுத்த பதிவு இறுதி அத்தியாயமா,சீக்கிரமா முடிஞ்சது போல இருக்கு.
இவங்க இரண்டு பேரும் ஒரே பேர வைச்சு கிட்டு பேருக்கு அக்கப்போரு பன்றவங்க தானே....தீரமுகுந்தன்... விஸ்வதீரன்....
நன்றி டியர்super super... theeran brothers is back
yesNice episode. Deran brothers are in this story too.
ஹரிஹரன் மற்றும் மருதநாயகத்தை பிடிக்க வந்திருக்குறாங்க nothing elseSuperb sis
Dheeran brothersa vera etho link varuthey
இறுதி அத்தியாயம் நாளை தரேன்Dheeran jaingra Perla vandu kalakittaan....
Maruthanaayagathoda mudivu therinjikka romba aarvama kaathirukiren...
twist queen nuஒரு reader பேரே வச்சிட்டாங்க,அருமையான பதிவு சிஸ்... டுவிஸ்ட மேல டுவிஸ்டா வச்சியிருக்கீங்களே சிஸ்...
தீரன்ஸ் வர்ற கதை பேரு என்ன மிலா.பெரிய அத்தியாயமா போட்டதால் சீக்கிரமா முடுஞ்சது. தீரன்ஸ் என்னோட இன்னொரு கதையில் வரும் ஹீரோஸ்.
நன்றி டியர்
4th story உயிரே உன் உயிரென நான் இருப்பேன் ல heroes aa varuvangaதீரன்ஸ் வர்ற கதை பேரு என்ன மிலா.