maheswariravi Writers Team Tamil Novel Writer Jul 25, 2020 #15 banumathi jayaraman said: ஹா ஹா ஹா நீங்கள் அனுப்பிய கதைதானே, மகேஷ் டியர் Click to expand... இருந்தாலும் இங்க போட்டது நீங்க தானே டியர்..
banumathi jayaraman said: ஹா ஹா ஹா நீங்கள் அனுப்பிய கதைதானே, மகேஷ் டியர் Click to expand... இருந்தாலும் இங்க போட்டது நீங்க தானே டியர்..
S shiyamala sothy Well-Known Member Jul 26, 2020 #19 அருமையான கதை. இந்தக் கொரோனாவால எத்தனை குடும்பங்கள் பாதிப்படைஞ்சிருக்கு. வருமானமும் இல்லாமல், ஒன்லைன் வகுப்புக்களுக்கு போனோ, லாப்டொப்பும் இல்லாமல் எவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களோ தெரியாது. பாவங்கள்.
அருமையான கதை. இந்தக் கொரோனாவால எத்தனை குடும்பங்கள் பாதிப்படைஞ்சிருக்கு. வருமானமும் இல்லாமல், ஒன்லைன் வகுப்புக்களுக்கு போனோ, லாப்டொப்பும் இல்லாமல் எவ்வளவு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்களோ தெரியாது. பாவங்கள்.
U Uma Ramesh Well-Known Member Jul 26, 2020 #20 அருமை. நேர்மறை எண்ணங்கள் வளர்க்கும் கதை. வாழ்த்துக்கள் banuma & மகேஸ்வரி