Heyyyyyyyyyy dearrrrrrrrr friendssssssssssssssssssss
happiee to share that என்னோட சிறுகதைகள் ராணி வார இதழில் வெளியாகி இருக்கு.
சிறகுகள் - சிறகடிக்க ஆசைன்னு நான் எழுதியது.._30-6-2019 அன்று வெளியாகிச்சு.
அடுத்து உன் சமையலறையில் - கிச்சன் லவ்வர்ஸ் என்ற பெயரில் வெளியாகிச்சு..இந்த வார இதழில்.
நன்றி ராணி டீம்.
இதை ஷேர் செய்ய முக்கிய அண்ட் ஒன்லி காரணம்
சிறகுகள் கதை முழுக்க முழுக்க உண்மை.. 100% real story
தேவி என்ற கதாபாத்திரம் வைச்சு எழுதியிருப்பேன்..ஒரு நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்..தனக்காக வாழ்க்கையில என்ன செய்றாங்க...கிட்ட தட்ட 36 வயதினிலே போல...
அந்த தேவி என்ற கற்பனை பாத்திரம் நம்ம சைட்ல உள்ள ஒரு member தான்..என்னோட first story முதல் என்னோட travel செய்றவங்க...அது எல்லாம் விட she is really a living motivation.age is not a bar to fulfil ones dream அப்படின்னு proof செய்த நம்மில் ஒருவர்...
எத்தனையோ பேருக்கு எதாவது செய்யனும்னு ஆசை இருக்கும்..கனவு இருக்கும்...ஒரு கட்டத்திற்கு மேல் என்ன வாழ்க்கைடா இதுனு ஒரு வெற்றிடம் உருவாகிடும்..அதை வெற்றியின் இடமாக மாத்திய எங்க அக்காவுக்கு biggggggggg hugsssssssssssssssss and congragulations akka...keep inspiring...all....எப்பவும் உங்க சிறகை பெருசா விரிச்சு அழகா இன்னும் உயர பறக்கட்டும்

Last edited: