சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 21

Advertisement

Hema Guru

Well-Known Member
:love::love::love:

எப்பப்பா இவங்க பேசுறதுக்குள்ள நமக்கு BP வந்துடுது.......
என்ன பேசியும் ரெண்டு பேரும் பிடிச்சிருக்கு இப்போ னு ஒரு வார்த்தை சொல்லலையே :p:p:p
ஆனாலும் பயபுள்ளைங்க நல்லாவே பீல் பண்ணியிருக்காங்க........
அவனுக்கு நிம்மதியான பீலிங்.......
அவளுக்கு பாதுகாப்பாவும் நல்லாவும் இருக்கேன்.......
யோவ் இதைவிட என்னய்யா வேணும் பிடிச்சிருக்குன்னு சொல்ல :p:p:p

கோபம்னா குறையும்...... அதெப்படி காணாமல் போகும் என்ஜினீயர் :p:p:p
சொல்லுங்கோ.......
அது அது... கோவம் காவேரி காத்துல காணாம போச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top