சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 21

Advertisement

Chandhini

Well-Known Member
Yes madam.
:love::love::love:

எப்பப்பா இவங்க பேசுறதுக்குள்ள நமக்கு BP வந்துடுது.......
என்ன பேசியும் ரெண்டு பேரும் பிடிச்சிருக்கு இப்போ னு ஒரு வார்த்தை சொல்லலையே :p:p:p
ஆனாலும் பயபுள்ளைங்க நல்லாவே பீல் பண்ணியிருக்காங்க........
அவனுக்கு நிம்மதியான பீலிங்.......
அவளுக்கு பாதுகாப்பாவும் நல்லாவும் இருக்கேன்.......
யோவ் இதைவிட என்னய்யா வேணும் பிடிச்சிருக்குன்னு சொல்ல :p:p:p

கோபம்னா குறையும்...... அதெப்படி காணாமல் போகும் என்ஜினீயர் :p:p:p
சொல்லுங்கோ.......
பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது secured feeling தான். அது தந்தையோ கணவனோ நண்பனோ அண்ணனோ.. அப்படி அவங்க feel செஞ்சா அவங்க நம்ப ஆரம்பிச்சிடுறாங்க. But the highlight is husbands didnt recognize what feel they gave and in what they failed..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top