சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 2௦

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:.சொந்த ஊரில் வேலை கிடைத்து,அம்மா வீட்டுக்கு
போகப் போற சந்தோஷத்தில் அருள் இருக்க:giggle::giggle::giggle:,இந்த நிலையில் ஊருக்கு போவதில் ருத்ராக்கு விருப்பமில்லை:cautious::cautious:.

அருள் இங்கே வந்ததுல விருப்பம் இல்லைனாலும்,ஒற்றை ஆளாக வீட்டை ஒழுங்கு படுத்தி, மனைவிக்கு புதுகட்டில் வாங்க போயிருக்கான்:D:D:D.அன்னபூரணி,அருளோடு ஸ்ரீரங்கத்தில் இருக்க போறாரா:unsure::unsure::unsure:.

அருளோட சொந்தக்காரங்க தான் சரியில்லைனு நெனச்சா:eek::eek::eek:,அப்பாவோட நண்பர் என்ன பண்ணார்:rolleyes::rolleyes:.உங்கள பத்தி கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும்,குத்திக்காட்ட வரலைன்னு சொல்றா அப்படி என்ன செய்தார்o_Oo_Oo_O.

ஆருத்ரனை பத்தி எல்லாம் தெரிஞ்சு,கல்யாணம் ஆனதும் குழந்தைய பெத்துக்கனும் என சொல்லி தானே கல்யாணம் பண்ணான்.இப்போ தொட்டதுக்கெல்லாம் பிள்ளைக்காக பேசறான்,செய்யறான்னு
நெனைக்கறதும்:cautious::cautious::cautious:,உங்க பிள்ளைய பத்திரமா பார்த்துக்கறேன்,நல்லபடியா பெத்து தரேன்னு
சொல்லிகாட்டறது,அருள் பேசறது சரியில்லை:mad::mad:.பாவம் ருத்ரா:confused::confused::confused:.

ஆரம்பத்துல முரடனா நடந்தாலும் டாக்டர் பேசுனதுக்கு பின்ன நல்லபடியா நடந்துக்கறான்.ஒருத்தி வீணா பழிய போட்டு ருத்ரன் வாழ்க்கைய கெடுத்தா:mad::mad:,அருள் குழந்தைய பத்தி சொல்லி காட்டி ருத்ரனை கோபப்படுத்தறா:cautious::cautious:.ருத்ரன்ட்ட பொறுமையா சொன்னாலே புரிஞ்சுக்குவான்:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பிறந்த ஊரிலேயே அருளாசினிக்கு வேலையா?
இதுவும் நல்லாத்தானிருக்கு
ஹா ஹா ஹா
பொண்டாட்டிக்காக அம்மாவையும் கூட்டிட்டு ஆருத்ரன் திருச்சி வந்துட்டானே
காரும் வாங்கியாச்சு
இனிமேல் இங்கேதானா?
அப்போ அங்கே சென்னையில் செய்து வந்த வேலையை யாரு பார்ப்பாங்க?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சொல்லுக்கும் தெரியாம சொல்ற கலையெல்லாம் எல்லாருக்கும் வராது..
வந்தாலும் ட்யூப் லைட்டா வந்து வாய்ச்சவனுக்கு புரியாது..
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்
உன்ன நான் நெஞ்சுக்குள்
அடக்காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா
மனம் தாங்கல
உலகே கண் வைக்கும்
உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும்
உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top