சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 2௦

Advertisement

தரணி

Well-Known Member
இப்போ தான் ரெண்டும் கொஞ்சம் பேசவே ஆரம்பிச்சி இருக்காங்க இனிமே சண்டை போட்டு சமாதானம் ஆகிடுவங்க...

அருள் உங்க அப்பா பிரின்ட் என்ன பண்ணார்... ஆளு இல்லன்னு வீட்டை அடிக்க பாத்தாரா
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஹீரோக்கு ருத்ரன் னு பேர் வச்சாலும் வச்சீங்க..... எப்போவும் உக்ரமா தான் இருக்கான்....

பிள்ளைக்கு அப்பா னு சொன்னதும் சூடு ஏறுதே இவனுக்கு.....
அப்புறம் எப்போ பாரு உர்ரு உர்ருன்னு இருந்தால் இவன் கிட்ட எப்படித்தான் பேசுறதாம்.....
மாமியார் எப்போவும் கலக்கல் தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top