க்ஷிப்ராவின் மதிப்பு 2

Advertisement

amuthasakthi

Well-Known Member
என்னோட அனுபவத்தில நல்லா இருக்க பிள்ளையோட கஷ்டப்படுற பிள்ளை மேல கொஞ்சம் பாசமும் அதிகம் அந்த பிள்ளை கஷ்டப்படுறான்னு நம்மளையே எல்லாம் செய்யவும் வைப்பாங்க....

திருமணம் முன்னால எப்படியோ...மனைவிய மதிக்காத இடத்துல(அவனையும் தான் மதிக்கிறதில்லை) ஆதவன் சேவை அவசியமில்லைனு அவன் உணரனும்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

எல்லாரும் உதயனையும், சவீதாவையும் திட்டும் போது, எனக்கு மட்டும் அந்த முந்திரிப் பருப்பை சாப்பிடுவதற்க்கான வேளை(லை) வந்துருச்சுன்னு தோணுது... ;);)

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top