குழந்தைகளின் சேட்டை விபரீதமானது

I R Caroline

Well-Known Member
#14
Pasanga parentsts unga family oda sandai ya? Unga mela ulla kobathula pasangala vittu erika sonnangalanu parunga.
No sis actually avangala engaluku Yarne theriyathu, bcos avanga antha area vanthu 6 months than aachu, kutties veliya vilaiyadu pothu parthirukom, periyavanga kooda pesiyathu illai, antha incident ku piraku one monthla veedu kali pannitu poittanga
 
mila

Writers Team
Tamil Novel Writer
#17
இது நான் வழமையாக செல்லும் ஆட்டோ ட்ரைவர் சொன்ன கதை. அவர் வீட்டு கூரையில் கல்லடித்து குழந்தைகள் விளையாடுவார்கள் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளிடம் சொல்லி சொல்லி பார்த்து முடியாமல் பெற்றவர்களிடம் சென்று மழை வந்து ஒழுகினால் நான் போலீசுக்கு போவேன் என்று மிரட்டி விட்டு வந்து விட்டாராம். அதன்பின்தான் கல்லடிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள்.
 
Gomathianand

Well-Known Member
#18
இப்ப உள்ள குழந்தைகள் துறுதுறுன்னு துணிச்சலா பயமில்லாம எதையாவது செஞ்சிடராங்க...எப்பவும் ஓர் பார்வை அவர்கள் மேல் இருக்க வேண்டும்...
அலட்சியம் கூடாது...
 
I R Caroline

Well-Known Member
#19

சில பெற்றோர்கள் இப்படித்தான் இருக்காங்க மிலா சிஸ்... தவறுன்னு தெரிஞ்சும் ஏன் பிள்ளைகளை கண்டிக்க மாட்டேங்கி்றாங்க... பிள்ளைகள் தவறு செய்வதற்கு அவங்களே வழி காட்டுவது போல் உள்ளது.
 
I R Caroline

Well-Known Member
#20
இப்ப உள்ள குழந்தைகள் துறுதுறுன்னு துணிச்சலா பயமில்லாம எதையாவது செஞ்சிடராங்க...எப்பவும் ஓர் பார்வை அவர்கள் மேல் இருக்க வேண்டும்...
அலட்சியம் கூடாது...
ஆமா சிஸ் உண்மைதான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement