ஹாய் பிரெண்ட்ஸ்,..
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன். என் அப்பாவின் ஆசியாலும் இறைவனின் அருளாலும் இயங்கிக் கொண்டு இருக்கின்றேன். சீரியல் துறையில் முயற்சி செய்ததில் எழுத்தில் கொஞ்சம் இடைவெளி. முயற்சி பலனளிக்கவில்லை நமக்கு அதெல்லாம் செட்டும் ஆகலை. பூரா வில்லத்தனமாவே எழுத சொல்றாங்க. எழுத்துரிமை அங்கு துளியும் இருக்காது என்று தெரிந்து முயற்சியைக் கைவிட்டு ஒதுங்கி விட்டேன். எப்போதும் போல் நாவல் தான் எனக்கு மனமகிழ்ச்சி தரும் என்று மீண்டும் ஒரு புதிய கதையுடன் வந்துவிட்டேன். ஆனால் இம்முறை காதல் கதை அல்ல. அன்றாட வாழ்வு வாழவே போராடும் பல பெண்களின் கதைகளுள் ஒருத்தியின் கதை. சொந்தங்கள் சொந்தங்கள் என்று ஏங்கித் தியாகம் செய்யும் பல பெண்களின் வாழ்க்கை கதை. நிதர்சனத்தோடு கொஞ்சமாய் கற்பனையும் கலந்து கொடுக்க உள்ளேன். உங்கள் ஆதரவு வேண்டும். கொடுப்பீர்களா?

à®à®°à®µà®²à¯ à®à¯à®¨à¯à®¤à®à¯à®à®³à¯ 1 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
இரவல் சொந்தங்கள் 1 2