கீதமாகுமோ பல்லவி - 8

Advertisement

Nachu

Well-Known Member
என்ன author ஜி.... புஸ்வாணமும் இப்படி நமுத்து போச்சே?? ;);)
ரெண்டு fb யும் எப்போ ஓபன் பண்ண போறீங்க??
 

தரணி

Well-Known Member
அந்த லேடி தான் உங்க அம்மாவா ஆதி.... அவுங்க உன்னை விட்டு போய்டங்களா..... அது தான் உனக்கு அவுங்க மேல வருத்தம் கோவம் எல்லாம் போல.... ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு எது எப்போ வெளி வரும்னுதெரியல்... அனு செம ஆக்ட்.... ஸ்பீட் பிரேக் வரும் கை வலி .ம்ம்ம்ம்ம்ம் நீ நடத்து நடத்து..... ஆனாலும் அஃக்ரீமெண்ட்ல பாயிண்ட் சேர்கிறது எல்லாம் ஓவர் நீங்க அதையம் மீறிய ஜோடி ஆகியாச்சு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
யாரோ மேல இருக்கற கோபத்தை ஒரு அப்பாவி சிக்குனான்னு இப்படியா கேட்டு வைப்ப.. அடி இல்ல உனக்கு... அவன் வாழ்க்கையோட கருப்பு பக்கத்தை நீ மறுபடியும் நியாபகப்படுத்தற மாதிரி பேசலாமா...

கெட்டதுலையும் ஒரு நல்லதா ரெண்டு பேரும் கடைசியா போட்ட டீல் சூப்பர்... இனியாச்சும் நல்லவிதமா பேசி பிரச்சனைய முடிங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top